சர்கார் விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள கமல்,  `முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்’ என்று தெரிவித்துள்ளார்.