புதுச்சேரியில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு தண்டனை பெற்றதால் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி முதல் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.