2018 அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை 6.9% ஆக உயர்ந்து இருப்பதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே உச்சபட்ச அளவாகும்.