`இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு காவல்துறை விரைந்துள்ளது" என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. ஆனால் விசாரணையில் முருகதாஸ் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.