யிரிழந்த பெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பையின் மூலம் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர். உயிரிழந்தவரிடம் இருந்து தானம் பெற்ற கர்ப்பப்பையைப் பொருத்தி, குழந்தை பிறந்துள்ளது உலகிலேயே இதுதான் முதல்முறை.