ஜகன்மாதா காமாட்சி காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் தலம் ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம். இங்கு 'பெருஞ்சாந்தி முறையில் 'மஹா சாந்திக மாத்ரு யக்ஞம்' என்ற பெயரில் இந்த யாகம் நடைபெற்று வருகிறது. நவம்பர் 25-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மஹா யாகம் இன்று (டிசம்பர் 6)  நண்பகல் 2 மணி அளவில் நிறைவடைகிறது.