1528-ம் ஆண்டு,  பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார். அதிலிருந்து 325 ஆண்டுகள் கழித்து, இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சிலர் பிரச்னையைக் கிளப்பினர். அன்று தொடங்கிய இந்தப் பிரச்னைக்கு இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. 1528 முதல் 2017 வரை - பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் பற்றி கீழே காணலாம்...