ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒருபுறம் இந்திய அணி  விக்கெட்டுகளை இழந்து வரும் வேளையில், புஜாரா நிலைத்து ஆடி வருகிறார்.  இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ள நிலையில், புஜாரா 104 ரன்கள் குவித்துள்ளார்.