ஒருவருக்கு விருப்பமில்லை என்றால் ஆதார் திட்டத்தில் இருந்து தங்கள் தகவல்களைத் திரும்பப்பெற்று விலகும்படியான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே ஆதார் பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண், மற்றும் பிற தகவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் ஒரு கண்டிஷன்.. மேலும் படிக்க..