இன்ஷூரன்ஸ் பணத்துக்காக தான் இறந்ததுபோல் நாடகமாடிய தொழிலதிபரை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் சண்டிகரில் நிகழ்ந்துள்ளது. சண்டிகரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை ஹரியானாவின் பல்வால் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் அப்பகுதி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஹரியானா போலீஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.