ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கஜா புயலின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பைக்கில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை எனப் புகார் கூறப்பட்டது.