நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள `பேட்ட' படத்தின் முதல்பாடல் மரண மாஸ் சமீபத்தில் வெளியான நிலையில் 2வது பாடலான 'உல்லாலா' நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, வரும் ஞாயிறு மாலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.