உலக மருத்துவத்தில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த இதய மருத்துவர் தேஜஸ் படேல். இவர் டெலி ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நோயாளிக்கு முதல் முறையையாக அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளார். டெலி ரோபோடிக் என்பது ரோபோட்களை கொண்டு ரிமோட் உதவியுடன் நோயாளிக்கு தூரத்தில் இருந்து சிகிச்சையளிப்பது.