மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசினார்.  இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஸ்டாலின், அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.