கஜா புயல் பாதித்த பகுதிகளில் கால்நடைக்கான இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் தனியாக ரூ.150 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இந்தப் பேரிடரிலிருந்து மீண்டுவர அந்த மக்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்கிறார்கள்.