இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.  ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் குவித்த ரன்களும் புஜாராவின் ரன்குவிப்பும் ஒற்றுமையாகக் காணப்படுகிறது.  டிராவிட்டும் புஜாராவும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.