பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில்லியம் சோமர்வில்லே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளார்.  சுமார் 82 ஆண்டு கால சாதனையை தனது 33-வது டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார்.