டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமுமான இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ’In the name of God' ஆவணப்படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.