மேக்கே தாட்டூ அணை பிரச்னைக்காக இன்று கூடிய தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.