அயோத்தி  வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் ஜனவரி 10-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் நீதிபதி யூ.யூ.லலித் இந்த அமர்விலிருந்து விலகியுள்ளார்.