சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் 45-48 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் மேரிகோம். நேற்று  சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 1,700 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். ஒகோடா 1,100 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.