தன் மகன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அற்புதம்மாள், `என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேக்றாங்க. இது புதுப் பொங்கலா?  28 -வது பொங்கலானு தெரியல? பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா. பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ற நாள்கள் முடிவு செய்யும்’ என ட்வீட் செய்துள்ளார்.