சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், `பந்தைக் கவனித்து ஆடுவதில் புஜாரா மாதிரி ஒரு வீரரை நான் இதுநாள் வரை பார்த்ததில்லை. பந்தைக் கவனித்து ஆடுவதில் அவர் சச்சின் மற்றும் டிராவிட்டை விட சிறந்த வீரர் என்பேன்’ என்றார்.