ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், `நாதன் லயன் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த முடிவு வரும் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு, வெள்ளை நிறப் பந்தில் லயன் செயல்படுவதை காண ஆவலுடன் உள்ளேன்’ என்றார்.