எடித் நார்மன் என்ற 87 வயதான ரசிகை நேற்று முன் தினம் தோனியை பார்க்க சிட்னி மைதானத்துக்கு வந்துள்ளார். இதை அறிந்த தோனி தன் பயிற்சியை நிறுத்திவிட்டு நேரடியாகச் சென்று அந்த ரசிகையைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.