பிரபல டி.வி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா மற்றும் ராகுலின் சர்ச்சை கருத்து தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி`நாங்கள் ஒரு கிரிக்கெட் அணியாகவும் பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாகவும் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அது அவர்கள் இருவரின் தனிப்பட்ட கருத்து. அணி நிர்வாகத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றார்.