நெல்லை மாவட்டத்தின் 215-வது ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷ், தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்தது குறித்து பேசுகையில், `பல வசதிகள் நமது அங்கன்வாடியில் உள்ள நிலையில் நான் ஏன் தனியார் பள்ளியில் என் குழந்தையைச் சேர்க்க வேண்டும். நானே அங்கன்வாடிகளில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ள மறுத்தால் எப்படி?’ என்றார்.