முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது உயர் நீதிமன்றம். முன்னதாக கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னாள் அமைச்சருக்குக் கேள்வி எழுப்பினர்.