`அரசு அங்கன்வாடியில் தமது குழந்தையைச் சேர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாகத் திகழும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவருக்கு வாழ்த்துகள். மற்றவர்களும் இவரைப் பின்பற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளும், அங்கன்வாடிகளும் மழலைகளால் நிறைய வேண்டும்’ என ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.