`சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன். அதைச் செய்யாத அ.தி.மு.க, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் பா.ஜ.க-வின் பாதம் தாங்கி நடப்பதா?’ என ஸ்டாலின் ட்விட்டரில் சாடியுள்ளார்.