ஹெச்.ராஜா ட்விட்டரில்,  `பட்டியல் சமுதாயத்தினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டைக் குறைக்காமல் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கச் சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையே. அனைத்து மக்களும் முன்னேற நடவடிக்கை எடுத்துள்ள பாரதப் பிரதமருக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.