`எட்டாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்ட மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற வரைவுக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியை விரும்பாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது’ என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.