தமிழ்மொழி வளர்ச்சித்துறையினருடன் சென்னை மாவட்ட ஆணையர் சண்முக சுந்தரம் நேற்று நடத்திய கூட்டத்தில் சென்னையிலுள்ள 18 ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாக முடிவு செய்திருக்கிறார். அயனாவரம் அயன்புரம் எனவும், எக்மோர் எழும்பூர் எனவும் ட்ரிப்லிகேன் திருவல்லிக்கேணி எனவும் மாறவுள்ளது.