சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மூன்று மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த உரிமையாளர் சிரஞ்சீவியைப் போலீஸார் கைது செய்தனர். `சிரஞ்சீவி குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது' என்கின்றனர் போலீஸார்.