‘குற்றம் உள்ளதாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே தன் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்துவிட்டார். வேடிக்கை பார்த்தவரை தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம். தீர்ப்புக்குத் தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும்' என ரெட்டி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.