‘ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் தி.மு.கதான் தேர்தலை நடத்தவிடாமல் தடுத்தது. தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்கள்தான் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்குத்தான் அ.தி.மு.க ஆதரவு அளிக்கும்’  என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.