அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள பணீந்திர ரெட்டியை அறநிலையத்துறையின் ஆணையராகக் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நியமித்து  உத்தரவிட்டது தமிழக அரசு. ராமச்சந்திரன் 10 நாள்களுக்கும் மேலாக அறநிலையத்துறையின் ஆணையர் பொறுப்பிலிருந்து விலகாமல் இருந்ததால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் பணீந்திர ரெட்டி.