உலகிலேயே முதன்முறையாக 50 சமையல் நிபுணர்கள் பங்கேற்று 100 அடி நீள தோசை தயாரிக்கும் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கின்னஸ் சாதனை முயற்சில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.