‘சர்ச்சை பேச்சுகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகிவருகிறது. எனவே, பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி தன் கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.