`212 ரன்கள் இலக்கு என்பது மிகவும் கடினமானது. இருந்தாலும் போட்டி முடியும் வரை நாங்கள் சரியாக நம்பிக்கையுடனே ஆடினோம். ஆனால் போட்டி முடியும் நேரத்தில் சில தவறுகள் நடந்துவிட்டன. நாங்கள் ஒருநாள் தொடரை கைப்பற்றினோம். ஆனால் டி20 தொடரை இழந்தது சிறிய ஏமாற்றம் தான்’ என  ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.