ராகுல்காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. ’செயிட் ட்ராகுலா’ போன்ற 3டி படங்களை இயக்கிய ருபேஷ் பால் தான் ராகுல் காந்தி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் ’என் பெயர் ராகா’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது.