நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து, தேசியக்கொடியுடன் தோனியின் கால்களில் விழுந்தார். ஆனால், கணநேரத்தில் தேசியக் கொடியை கைகளில் எடுத்துக்கொண்டார் தோனி. தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுவிடக் கூடாது என தோனி செய்த இந்தச் செயல் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.