வேலூர் அருகே வாகன சோதனையின்போது, போலீஸார் லத்தியால் தாக்கி சட்டையைப் பிடித்து இழுத்ததால், லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தில், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீஸாரின் செயலை திசை திருப்ப லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.