பாலக்காடு - பொள்ளாச்சி - சென்னை அதிவிரைவு ரயில் வண்டிகளில் 2 முன்பதிவு பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை ரயில் பயணிகளுக்கு குறிப்பாக விடுமுறை நாள்களில் மிகவும் பயனாக இருக்கும்.