கடந்த 4 தினங்களில் உத்தரப்பிரதேசத்திலுள்ள 99 பேரின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது நாட்டுச் சாராயம். மிக மோசமான கச்சாப் பொருள்களைக் கொண்டு இவை தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 10 ரூபாய், 30 ரூபாய்க்கு அந்தச் சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.