லோக் ஆயுக்தா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்னும் 8 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்வு செய்து அதற்கு அடுத்த நான்கு வாரங்களுக்குள் அவர்களை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு வேண்டுகோளுக்கிணங்க இந்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.