பாலாவின் உதவி இயக்குநராக இருந்த விவேக்கை திருமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி  ஆர்த்தி.  விவேக், தற்போது அருண் விஜய் நடிப்பில் 'பாக்ஸர்' எனும் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘ இத அவர் எனக்குத் தர்ற திருமண நாள் பரிசாவே நினைக்கிறேன். அதுவும் நான் விரும்பின, எதிர்பார்த்த பரிசு'' என ஆர்த்தி கூறியுள்ளார்.