ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.