இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவான படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடித்துள்ள இப்படத்தை தனது  'மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்தார் ஆர். கண்ணன். இதைத் தொடர்ந்து, மீண்டும் அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் கண்ணன். இப்படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.