விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 15-ம் தேதி ஆறாம் நாள் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபச்சித்து முனிவருக்குக்  ஐதீக திருவிழா நடைபெறும். தொடர்ந்து 12-ம் நாள் மாசி மகத் திருவிழா பூர்த்தியாக சண்டிகேஸ்வரர் திருவிழா நடைபெறும்.